வரலாற்றில் கிறிஸ்தவம்

300.00

வெற்றிக்கும் வாழ்வுக்கும் அடிகோலிய கிறிஸ்தவ மகான்களின் சரித்திரம்

Categories: ,

கிறிஸ்தவர்களுக்கு சரித்திரம் மிகவும் இன்றியமையாதது . ஏனெனில் சரித்திரத்தின் ஆரம்பமும் , முடிவும் நமது தேவன்தான் . அவருடைய ஆளுகைக்கு அப்பாற்பட்டு வரலாற்றில் எதுவும் நிகழ்வதில்லை . கர்த்தரைப் பொறுத்தமட்டில் சரித்திரத்தில் நடக்கும் காரியங்கள் அனைத்தும் நிகழ்வுகள்தான் . இந்திய கிறிஸ்தவ சபையின் வரலாறு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகிறது . ஆகவே இந்திய கிறிஸ்தவர்களாகிய நாம் 2000 ஆண்டுகால சரித்திரத்தை அறிந்துகொள்வது அவசியமாகிறது

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart