யாரை நான் அனுப்புவேன் ? யார் நமது காரியமாய் போவான் ?

50.00

திரியேகக் கடவுளின் மிஷனரி பணி.

Categories: ,

மிஷனரிப் பணி ஏன் ? மிஷனரிப் பணி அவசியமா ? அனாவசியமா ? இன்றய சூழ்நிலையில் நாம் மிஷனரிப் பணி செய்யவேண்டுமா ? மிஷனரிப் பணி யாருடைய பொறுப்பு ? மிஷனரிப் பணியைப் பற்றி வேதம் போதிக்கிறது என்ன ? எனக்கு மிஷனரிப்பணி செய்ய உணர்வு கொடுக்கும் வேத சத்தியங்கள் எவை ? இக் கேள்விகளுக்கு தகுந்த பதிலை இந்நூலில் காணலாம்

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart