முன்னோடி மிஷனரிகளின் வரலாறு

120.00

நற்செய்தியை தெற்கு ஆசியாவில் பரப்புவதில் முன்னேடிகளாயிருந்த மிஷனரிகளின் வாழ்க்கையும் தொண்டும்.

Categories: ,

இந்தியாவில் நற்செய்தி பரப்பிட அரும் பணியாற்றிய முன்னோடி மிஷனரிகளின் ஓர் வரலாற்றுக் கல்வி நூல் இது . இம் முன்னோடி மிஷனரிகளின் வாழ்க்கை மற்றும் பணியின் சிறப்பு அம்சங்கள் தெளிவாக இந்நூலில் சித்தரிக்கப் பட்டுள்ளன . மிஷனரி பணிக்கு தன்னை ஆயத்தப்படுத்தும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாக படித்து அறிந்து கொள்ளவேண்டிய நூல் இது . இந்நூல் ஒரு பாட புத்தகமாக பயன்படும் என்பது நிச்சயம் .

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart