பூர்வீக குடிகளும் திருச்சபையும்

150.00

பூர்வீக குடிகளின் சவால்களுக்கு திருச்சபையின் மாறுத்திரம்.

Categories: ,

இந்திய சமூகம் பல பூர்வீக குடிகள் அல்லது ஆதிவாசி மக்கள் குழுக்கள் கொண்டுள்ளது . இந்த பூர்வீக குடிமக்களின் தோற்றம் , வளர்ச்சி மற்றும் கலாச்சாரங்கள் பற்றிய விபரங்களைக் கற்றுக்கொள்வது மிஷனரிகளுக்கும் மற்றும் சுவிசேஷகர்களுக்கும் இன்றியமையாத் தேவை . சுவிசேஷத்தினால் இதுவரை சந்திக்கப்படாத பல கோடி ஆதிவாசி மக்களின் பிரச்சனைகளுக்கு திருச்சபை மட்டுமே தீர்வு காண முடியும் என இந்நூல் ஓர் அழைப்பு கொடுக்கிறது .

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart