நற்செய்தி பணியாளரின் நற்பண்புகள்

120.00

பணித்தள மிஷனரியின் வாழ்க்கைக்கும் மற்றும் பணிகளுக்கும் அத்தியாவசியமான தகுதிகள்.

Categories: ,

சகோதரர் பொன்ராஜ் அவர்கள் தமது பல ஆண்டுகள் மிஷனரி பணியின் அனுபவத்தையும் மற்றும் பல்வேறு மிஷனரி தலைவர்களின் ஆழ்ந்த கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை இயக்கியுள்ளார் . மிஷனரி பணிக்கான பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் அத்தியாவசியமான பாட நூலாக இப்புத்தகம் விளங்கும் . இந்திய ஆசிரியர்களால் எழுதப்படும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இன்றைய பெரும் தேவையை சந்திக்கிறது .

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart