தலித் விழிப்புணர்வும் கிறிஸ்தவ மதமாற்றமும்

300.00

ஓர் சமகால கருத்துப் பரிமாற்றத்திற்கான வரலாற்று ஆதாரங்கள்

Categories: ,

தலித் மக்களின் மதமாற்றம் உண்மையில் நடந்த முறையான மனமாற்றமாகும் . சமுதாயப் புரட்சிக்கு அவசியமான உட்சக்திகளை அது திரட்டிக் கொடுத்தது . மேலும் தலித் விழிப்புணர்வை எழுந்து நிற்க வைத்தது . இந்த மனமாற்றம் தலித் மக்களிடையே இயற்கையாகவே உருவான ஒரு இயக்கம் என்று ஆசிரியர் பல வரலாற்று ஆதாரங்களை அடிப்டையாக கொண்டு விளக்கமாக எழுதியுள்ளார் .

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart