இந்து மதத்தை புரிந்து கொள்ளுதல்

150.00

தென் ஆசியாவில் நூறு கோடி மக்களால் பின்பற்றப்படும் இந்து மதத்தை பற்றிய மிஷனெரி கண்ணோட்டம்

Categories: ,

நூறு கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் இந்து மதம் உலகளவில் , கிறிஸ்தவம் மற்றும் முகமதிய மதங்களுக்கு அடுத்த மூன்றாம் இடத்தை வகிக்கிறது . ஆனால் , இவர்களில் பெரும்பாலானவர் சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள விருப்பத்துடன் உள்ளனர் . எல்லா இந்து மக்களும் ஒரே விதமான இந்துக்கள் அல்ல ஆகையால் நாம் இந்து மதத்தை புரிந்து கொள்ளுதல் நமது திருச்சபை நிறுவும் மிஷனெரி பணிக்கு அதிக பயனளிக்கும் என்பதே இப்புத்தகத்தின் மைய கருத்து .

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart